Tuesday, October 8, 2019

தீபாவளிக்கு முன்தினம் சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாள் என்ற உத்தரவை திரும்பபெற பெற்றோர்கள் கோரிக்கை

தீபாவளிக்கு முன்தினம் சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாள் என்பதை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.